SKIP TO MAIN CONTENT

மெல்பன் நகரில், மனதை மகிழ வைக்கும் மாபெரும் இசை விழா

Participants of InConcert 2022
Participants of InConcert 2022 Source: Krithika Narayanan

InConcert Music என்ற அமைப்பு, Laya Vidhya Centre பழைய மாணவர்கள் பத்துப் பேருடன், மெல்பன் நகரின் புகழ் வாய்ந்த Elisabeth Murdoch இசை அரங்கில், ஜூலை 26, செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணிக்கு, ஒரு கச்சேரியை மேடையேற்றுகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

InConcert Music என்ற அமைப்பு, Laya Vidhya Centre பழைய மாணவர்கள் பத்துப் பேருடன், மெல்பன் நகரின் புகழ் வாய்ந்த Elisabeth Murdoch இசை அரங்கில், ஜூலை 26, செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணிக்கு, ஒரு கச்சேரியை மேடையேற்றுகிறது.

அது குறித்து, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் ஸ்ரீதர் சாரி, குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now