Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய சுற்றுப்புறச்சூழல் உணர்வுடன் உருவாகும் பிள்ளையார் சிலைகள்

Pramila Shanmuga Ganesan with her creation - Eco Ganapathy

Pramila Shanmuga Ganesan with her creation - Eco Ganapathy Credit: Pramila Shanmuga Ganesan

விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் போது விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கும் வழிபாடுகளும் நடப்பதுண்டு.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் போது விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கும் வழிபாடுகளும் நடப்பதுண்டு.


கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு அது தீங்கு விளைவிக்கும் ஆபத்து இருக்கிறது.

சுற்றுச் சூழல் மாசடைவதைத் தவிர்த்து களிமண் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளை உருவாக்கி, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரமீளா ஷன்முக கணேஷன் அவர்களின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now