SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் சேவைகளை எங்கே பெறலாம்?

Enliven Workshop, Mitchell Bowden (Top right), Kanmani Barthasarathy (Bottom right)
Enliven Workshop, Mitchell Bowden (Top right), Kanmani Barthasarathy (Bottom right) Source: Supplied

2000ம் ஆண்டு, விக்டோரிய அரசின் Going Forward: Primary Care Partnership Strategy எனும் திட்டத்தின் அடிப்படையில், 2012ம் ஆண்டு Enliven என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிக்கலான சுகாதார மற்றும் சமூக பிரச்சினைகளை புரிந்து கொள்ள ஒரு தனிப்பட்ட திறன் மற்றும் சுகாதார மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தப் பங்களிக்கும் திட்டமாக இது உருவாகியுள்ளது. அந்தத் திட்டத்தின் பிரதான அதிகாரி Mitchell Bowden மற்றும் அதில் தன்னார்வத் தொண்டராகக் கடமையாற்றும் கண்மணி பார்த்தசாரதி ஆகியோருடன், இந்தத் திட்டம் குறித்து குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

2000ம் ஆண்டு, விக்டோரிய அரசின் Going Forward: Primary Care Partnership Strategy எனும் திட்டத்தின் அடிப்படையில், 2012ம் ஆண்டு Enliven என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிக்கலான சுகாதார மற்றும் சமூக பிரச்சினைகளை புரிந்து கொள்ள ஒரு தனிப்பட்ட திறன் மற்றும் சுகாதார மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தப் பங்களிக்கும் திட்டமாக இது உருவாகியுள்ளது. அந்தத் திட்டத்தின் பிரதான அதிகாரி Mitchell Bowden மற்றும் அதில் தன்னார்வத் தொண்டராகக் கடமையாற்றும் கண்மணி பார்த்தசாரதி ஆகியோருடன், இந்தத் திட்டம் குறித்து குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

மேலதிக விபரங்களுக்கு Mitchell Bowden அவர்களை மின்னஞ்ச்சல் வழியாக (mitchell@enliven.org.au) அல்லது தொலைபேசி வழியாக  (03 9791-1768) தொடர்பு கொள்ளவும்; அல்லது  http://www.enliven.org.au என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now