சமூக ஊடகங்களூடாகவா நீங்களும் நிதி ஆலோசனை பெறுகிறீர்கள்?

Experts are warning about Aussies turning to social media for financial advice.  Inset: Thamlini Sathasevam, MBA Wealth Solutions

Experts are warning about Aussies turning to social media for financial advice. Inset: Thamlini Sathasevam, MBA Wealth Solutions

இந் நாட்டில் வாழ்பவர்கள் மூவரில் ஒருவர் நிதி ஆலோசனை பெறுவதற்கு சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்றும் அவர்கள் பெறும் தகவலின் நம்பகத்தன்மை மற்றும் அதில் உள்ள அபாயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகள் இருக்கின்றன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த செய்தியின் பின்னணியை, 16 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ள தமிழ்னி சதாசிவம் அவர்களின் கருத்துகளோடு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



It has been reported that one in three people in the country turn to social media for financial advice and there are significant risks involved, and the reliability of the information they receive is questionable. Kulasegaram Sanchayan brings the background to this news with the views of Thamilni Sathasevam who has over 16 years of experience working in the banking and financial services industry.







Listen to SBS Tamil at 12 noon on SBS SouthAsian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand