SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
காய்ச்சல் வரும் முன் நாம் என்ன செய்யலாம்?

Illustration of flu season ahead sign Source: iStockphoto / arcady_31/Getty Images/iStockphoto
ஃப்ளு காய்ச்சல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீவிர அறிகுறிகளைத் தவிர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள முறை என்ன? காய்ச்சல் வரும் முன் நாம் என்ன செய்யலாம் என்று விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS Newsஇன் Sam Dover. தமிழில் றைசெல்.
Share