ஒரு நல்ல நடிகராக, நல்ல ஓவியராக, நல்ல பேச்சாளராகத் தமிழ் பேசும் நல்லுலகம் நன்றறிந்த ஒரு பன்முக ஆளுமை, சிவகுமார். சிவகுமார் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்தும் நேர்காணலின் முதல்பகுதியில், சினிமாத் துறையில் இருந்தும் ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க முடிந்தது என்பது குறித்து கருத்துகளைப் பகிர்கிறார், சிவகுமார்.