SKIP TO MAIN CONTENT

பூர்வீக மக்களுடன் முதல் சந்திப்பு

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

[கேட்பவருக்கு எச்சரிக்கை] பின்வரும் கதையில், பூர்வீக மக்கள் மற்றும் Torres Strait தீவினைச் சேர்ந்த இறந்த மக்களின் குரல்கள் மற்றும் பெயர்கள் ஒலிக்கக் கூடும் என்பதை அறியத் தருகிறோம். First Contact என்ற தொலைக் காட்சித் தொடர் முதன் முறையாக ஒளிபரப்பான போது நாடளாவிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. ஆறு ஆஸ்திரேலியர்கள், முதல் தடவையாக பூர்வீக மக்கள் வாழும் இடங்களுக்குச், சென்று தமது அனுபவங்களை அந்தத் தொடரில் பகிர்ந்து கொண்டார்கள். அந்தத் தொடர், Logie விருதை வென்றிருந்தது. First Contactன் இரண்டாவது தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ள ஆறு ஆஸ்திரேலிய பிரபலங்களுடன் ஊடகவியலாளர் Ray Martin பயணிக்கவுள்ளார். இது குறித்து, Audrey Bourget எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன். Continue on with our #WalkWithUs project

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

[கேட்பவருக்கு எச்சரிக்கை] பின்வரும் கதையில், பூர்வீக மக்கள் மற்றும் Torres Strait தீவினைச் சேர்ந்த இறந்த மக்களின் குரல்கள் மற்றும் பெயர்கள் ஒலிக்கக் கூடும் என்பதை அறியத் தருகிறோம். First Contact என்ற தொலைக் காட்சித் தொடர் முதன் முறையாக ஒளிபரப்பான போது நாடளாவிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. ஆறு ஆஸ்திரேலியர்கள், முதல் தடவையாக பூர்வீக மக்கள் வாழும் இடங்களுக்குச், சென்று தமது அனுபவங்களை அந்தத் தொடரில் பகிர்ந்து கொண்டார்கள். அந்தத் தொடர், Logie விருதை வென்றிருந்தது. First Contactன் இரண்டாவது தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ள ஆறு ஆஸ்திரேலிய பிரபலங்களுடன் ஊடகவியலாளர் Ray Martin பயணிக்கவுள்ளார். இது குறித்து, Audrey Bourget எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன். Continue on with our #WalkWithUs project

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now