SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா?

A handout photo made available by the Sri Lanka President's Media Unit shows Sri Lanka's newly-elected President Anura Kumara Dissanayake (C) visiting the Temple of the Sacred Tooth Relic in Kandy, Sri Lanka, 23 September 2024. Credit: PRESIDENT MEDIA DIVISION HANDOUT/EPA
இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா என்ற ஓர் அலசலுடனும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடரும் ஆயுத பதற்றம் பற்றிய சிறு பார்வையுடனும் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Share