SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணத்தின் காக்கைதீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன?

News.jpg
Thilakshi

காக்கைதீவு இறங்குதுறையிலும் மீன் சந்தையிலும் சுமார் 1500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நாவாந்துறை, கொட்டடி,அராலி, கொட்டகாடு உயரப்புலம், ஆனைக்கோட்டை போன்ற பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்கள் காக்கை தீவு சிறு கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரணமாக்கிப் படைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்க்ஷி.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காக்கைதீவு இறங்குதுறையிலும் மீன் சந்தையிலும் சுமார் 1500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நாவாந்துறை, கொட்டடி,அராலி, கொட்டகாடு உயரப்புலம், ஆனைக்கோட்டை போன்ற பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்கள் காக்கை தீவு சிறு கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரணமாக்கிப் படைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்க்ஷி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now