தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வடக்கு கிழக்கில் பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் வருகை தந்தவர்களால் நேற்று வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.


