Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு ?

Children and women hold portraits of missing loved ones, during a protest demanding the Sri Lankan government investigate enforced disappearances.

Children and women hold portraits of missing loved ones, during a protest demanding the Sri Lankan government investigate enforced disappearances. Source: Mathivaanan

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் யுத்த காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.


Published

Source: SBS



Share this with family and friends


இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் யுத்த காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.


காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்,  இம்மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில்  தற்போது பல்வேறு தரப்பினராலும் இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now