இலங்கையில் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை இன்றிரவு கூட்டுஎதிர் கட்சிகள் கொண்டுவரவுள்ளன. முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share

Published
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends

