இந்தியாவிலிருந்து மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவ்வாண்டு பெப்ரவரியுடன் 200 வருடங்களாகிறது. 200 வருடங்களாகிவிட்டபோதிலும் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இம்மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளுக்காகவும் நியாயமான ஊதியத்திற்காகவும் போராடவேண்டிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதி, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் என பலவிடங்களில் அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





