இலங்கையில், பிரதமர் பதவி விலகலாம் என்ற ஊடகங்களின் ஊகங்களுக்கு மத்தியில் கொழும்பு அரசியலில் பிரதமருக்கு எதிரான மகிந்த அணியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்நாட்களில் அதிகம் பேசப்படுகின்றது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.