தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் அரசின் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தமிழர் தரப்பிலிருந்து பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்துக்களைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்