ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் சம்பந்தமாக தமிழ் தலைவர்கள் சந்திப்பு

UNHRC Council Meeting
UNHRC Council Meeting Source: UNHRC

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இணைந்து பணியாற்றுவது சம்பந்தமாக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

Published

Source: SBS

Share this with family and friends

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இணைந்து பணியாற்றுவது சம்பந்தமாக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now