அடுத்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக C.V.விக்னேஸ்வரன் நிறுத்தப்படமாட்டார் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை பற்றியும் நம்பிக்கையில்லா பிரேரணையின் பொழுது பிரதமருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.