யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் கண்டனத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் நாடாளுமன்றத்திலும் விவாதம் நடைபெறுகிறது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.