மாவீரர் நாள் நெருங்குககையில் தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் இது குறித்து அதிகம் பேசப்படுகின்றது. மாவீரர் நாளை நினைவு கூருவதில் தவறு இருப்பதாக எனக்குத தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இச்செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்