இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 4ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்