SKIP TO MAIN CONTENT

தமிழக முதல்வருக்கு இன்று வயது 70

Birthday 1.jpg

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now