SKIP TO MAIN CONTENT

பாஜகவின் காயத்ரி ரகுராம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைவார்?

Thiruma Gayathri Nakkheeran.jpg

தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனை நேரில் சென்று சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் கூடிய விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என்று கணிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனை நேரில் சென்று சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் கூடிய விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என்று கணிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now