SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் "ராம ராஜ்ய" ரத யாத்திரைக்கு ஏன் எதிர்ப்பு?

cc
Source: Getty

விஷ்வா ஹிந்து பரிஷத் சார்பில் "ராம ராஜ்ய" ரத யாத்திரை கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்கியது. ஐந்து மாநிலங்களை கடந்து, நேற்று கேரளா மாநிலம் வழியாக தமிழகம் வந்தது ரத யாத்திரை. ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழகத்தில் பல்வேறு அரசியல் காட்சிகள் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட, திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களில் சாலை மாறியல்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் விஷ்வா ஹிந்து பரிஷத்தின் "ராம ராஜ்ய" ரத யாத்திரைக்கு மிக பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது! "ராம ராஜ்ய" ரத யாத்திரை ஏன் இவ்வ்ளவு எதிர்ப்பு? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

விஷ்வா ஹிந்து பரிஷத் சார்பில் "ராம ராஜ்ய" ரத யாத்திரை கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்கியது. ஐந்து மாநிலங்களை கடந்து, நேற்று கேரளா மாநிலம் வழியாக தமிழகம் வந்தது ரத யாத்திரை. ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழகத்தில் பல்வேறு அரசியல் காட்சிகள் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட, திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களில் சாலை மாறியல்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் விஷ்வா ஹிந்து பரிஷத்தின் "ராம ராஜ்ய" ரத யாத்திரைக்கு மிக பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது! "ராம ராஜ்ய" ரத யாத்திரை ஏன் இவ்வ்ளவு எதிர்ப்பு? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now