SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை சட்டப்படி செல்லுமா?

Raj
Raj Source: Raj

தமிழ்நாட்டின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகைதான் இருந்தது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது. ஜெயலலிதா தொடர்பான தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகைதான் இருந்தது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது. ஜெயலலிதா தொடர்பான தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now