SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் – Apollo

Raj
Raj Source: Raj

கடந்த 45 நாட்களாக Apollo மருத்துவமனையில் இருந்துவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலம் பெற்று வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் குணம் அடைந்து விட்டார் என்று அப்போலோ நிர்வாகமே அறிவித்துள்ளது, ஜெயலலிதா குணம் அடைந்து விட்டார் என்று உறுதி படுத்துவதாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

கடந்த 45 நாட்களாக Apollo மருத்துவமனையில் இருந்துவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலம் பெற்று வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் குணம் அடைந்து விட்டார் என்று அப்போலோ நிர்வாகமே அறிவித்துள்ளது, ஜெயலலிதா குணம் அடைந்து விட்டார் என்று உறுதி படுத்துவதாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now