நிலவரையறையின் அடிப்படையில் பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த இந்தியத் துணைக்கண்டம், மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கபட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட தினம் November 1 கொண்டாடப்படுகிறது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.