இந்தியாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த போராட்டம் குறித்த செய்திகளை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

