காவிரியில் விநாடிக்கு 2,000 கனஅடி நீர் மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது இவைகள் குறித்த விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்