SKIP TO MAIN CONTENT

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி வெற்றி!!

Focus : Tamil Nadu
Credit: Raj

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 66253. வாக்குகள் அதிகம் பெற்று இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த இடை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மூன்றாம் இடத்தை பெற்றார். ஈரோடு இடை தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு பார்வை. இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

Published

Source: SBS

Skip to podcast episode content

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 66253. வாக்குகள் அதிகம் பெற்று இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த இடை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மூன்றாம் இடத்தை பெற்றார். ஈரோடு இடை தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு பார்வை. இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now