Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சேவை செய்வோம்”

Dr Janani Thirumurugan on Shakthi Global Inaugural Launch
Dr Janani Thirumurugan on Shakthi Global Inaugural Launch

Dr ஜனனி திருமுருகனும் அவரது கூட்டாளிகளும் ஒரு இலாப நோக்கற்ற, சக்தி குளோபல் என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Dr ஜனனி திருமுருகனும் அவரது கூட்டாளிகளும் ஒரு இலாப நோக்கற்ற, சக்தி குளோபல் என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர்.


இந்த அமைப்பு தனிநபர்களின் உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கான பயணத்தில், அனைவருக்கும் இணக்கமான மற்றும் செழிப்பான சமூகத்தை மேம்படுத்துவதற்காக செயற்படும் என்று Dr ஜனனி திருமுருகன் இந்த நேர்காணலில் குலசேகரம் சஞ்சயனிடம் கூறுகிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now