Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

எழுந்து நில்! துணிந்து சொல்! இணைந்து செல்!

NAIDOC Week 2022

NAIDOC Week 2022 Source: Ryhia Dank

உலகின் மிக மூத்த கலாச்சாரம் என்று அறியப்படும் எமது பூர்வீக மக்கள் கலாச்சாரம் நீண்ட, தொடர்ச்சியான, வரலாற்றைக் கொண்டது. நாட்டு மக்கள் அனைவரும் அதன் சிறப்பைக் கொண்டாடுவதற்கு NAIDOC வாரம் ஒரு சிறந்த தருணம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

உலகின் மிக மூத்த கலாச்சாரம் என்று அறியப்படும் எமது பூர்வீக மக்கள் கலாச்சாரம் நீண்ட, தொடர்ச்சியான, வரலாற்றைக் கொண்டது. நாட்டு மக்கள் அனைவரும் அதன் சிறப்பைக் கொண்டாடுவதற்கு NAIDOC வாரம் ஒரு சிறந்த தருணம்.

இது குறித்து, Mert Balkanli எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now