SKIP TO MAIN CONTENT

பரத நாடியம் மட்டுமா இந்திய நாட்டியம்?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

சிட்னி நகரில் வருடாவருடம் நடன விழாவை நடத்திவரும், மதுரம் நிகழ்கலைக் கழகம் (Madhuram Academy of Performing Arts), இந்த வருடம், ஏப்ரல் முதல் நாள் Bankstown, Bryan Brown தியேட்டரில் மதியம் 2 மணி முதல், இரவு 8 மணி வரை, இந்த வருட நடன விழாவை நடத்த ஒழுங்கமைத்துள்ளது. இது குறித்தும், மதுரம் நிகழ்கலைக் கழகம் குறித்தும் கல்பனா ஸ்ரீராம் மற்றும் திவ்யா ஸ்ரீராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி நகரில் வருடாவருடம் நடன விழாவை நடத்திவரும், மதுரம் நிகழ்கலைக் கழகம் (Madhuram Academy of Performing Arts), இந்த வருடம், ஏப்ரல் முதல் நாள் Bankstown, Bryan Brown தியேட்டரில் மதியம் 2 மணி முதல், இரவு 8 மணி வரை, இந்த வருட நடன விழாவை நடத்த ஒழுங்கமைத்துள்ளது. இது குறித்தும், மதுரம் நிகழ்கலைக் கழகம் குறித்தும் கல்பனா ஸ்ரீராம் மற்றும் திவ்யா ஸ்ரீராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now