SKIP TO MAIN CONTENT

உள்துறை அமைச்சின் செயலர் Mike Pezzullo பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

image (2).jpg
Mike Pezzullo has been dumped as Home Affairs chief. Credit: SBS. Inset:Senthil

உள்துறை அமைச்சகத்தின் செயலராகவிருந்த Mike Pezzullo, தனது பதவியை சுய லாபத்திற்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணி தொடர்பில் அடிலெய்டில் வாழும் அரசியல் அவதானி செந்தில் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

உள்துறை அமைச்சகத்தின் செயலராகவிருந்த Mike Pezzullo, தனது பதவியை சுய லாபத்திற்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணி தொடர்பில் அடிலெய்டில் வாழும் அரசியல் அவதானி செந்தில் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now