Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழர் மத்தியில் சாதி எப்படி வந்தது? வளர்ந்தது? – விளக்குகிறார் பேராசிரியர் காராஷிமா

Kara 1.jpg
Prof.Noboru Karashima and RaySel at his residence in Japan in 2013

பேராசிரியர் நொபொரு காராஷிமா அவர்கள் ஜப்பானிய தமிழறிஞர். தென்னிந்திய வரலாற்றை ஆய்வு செய்து மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றை உலகம் முழுக்கப் பரவலாக்கிய பெருமை மிக்க அறிஞர். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தவர். தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

பேராசிரியர் நொபொரு காராஷிமா அவர்கள் ஜப்பானிய தமிழறிஞர். தென்னிந்திய வரலாற்றை ஆய்வு செய்து மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றை உலகம் முழுக்கப் பரவலாக்கிய பெருமை மிக்க அறிஞர். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தவர். தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர்.

அறிஞர் நொபொரு காராஷிமா அவர்கள் காலமாகும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2015), ஜப்பானில் 2013 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று அவரோடு உரையாடி இந்த நேர்முகம் பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் அமைந்த அந்த நேர்முகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் குலசேகரம் சஞ்சயன். குரல் தந்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். நேர்முகம் கண்டவர்: றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு. பாகம் 1.

நேர்முகம் பாகம்: 2:

——————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now