SKIP TO MAIN CONTENT

இலங்கை அரசியல் மாற்றம் தமிழர் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு வழிவகுக்குமா?

Sona, Sasi, Illunngko and Vasee
Source: Sona Prince (Top Left), Sasi Prabakaran (Top Right), Kris Illunngko (Bottom Right) and Vasee Rajadurai (Bottom Left).

இலங்கையில் நடந்துவரும் அரசியல் மாற்றம் குறித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு இலங்கையில் நிகழ்ந்துவரும் மாற்றம் வழி வகுக்குமா என்று கலந்துரையாடுகின்றனர் சிட்னி நகரிலிருந்து சோனா பிரின்ஸ் (மேல் இடது), பெர்த் நகரிலிருந்து சசி பிரபாகரன் (மேல் வலது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ஆஸ்திரேலிய தமிழர் பேரவை அமைப்பின் கிரிஸ் இளங்கோ (கீழ் வலது), சிட்னி நகரிலிருந்து வசீ ராஜதுரை (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் நடந்துவரும் அரசியல் மாற்றம் குறித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு இலங்கையில் நிகழ்ந்துவரும் மாற்றம் வழி வகுக்குமா என்று கலந்துரையாடுகின்றனர் சிட்னி நகரிலிருந்து சோனா பிரின்ஸ் (மேல் இடது), பெர்த் நகரிலிருந்து சசி பிரபாகரன் (மேல் வலது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ஆஸ்திரேலிய தமிழர் பேரவை அமைப்பின் கிரிஸ் இளங்கோ (கீழ் வலது), சிட்னி நகரிலிருந்து வசீ ராஜதுரை (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now