சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்துவந்த ஜெயலலிதா திங்கள் இரவு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. உண்மையில் ஜெயலலிதா எப்போது காலமானார்? அதிமுகவின் எதிர்காலம் என்ன? அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா வெளிப்படையாக அரசியல் களத்துக்கு வர திட்டமிடுகிறாரா? குழப்பநிலையின் துவக்கத்தில் இருக்கும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து திமுக ஆட்சியை பிடிக்க திட்டமிடுமா? அலசுகிறார் மிகச் சிறந்த விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சேகர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.