Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Australia Awards என்ற உதவித்தொகை / புலமைப் பரிசு பெறுவது எப்படி?

Australia Awards Puvaneswary.jpg
Australia Awards recipient Puvaneswary Ponniah (Photo credit: David McArthur)

Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு, வளரும் நாடுகளிலுள்ள அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச விருது ஆகும். இந்த விருது பெறுபவர்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மூலம், அவர்களது சொந்த நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு, வளரும் நாடுகளிலுள்ள அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச விருது ஆகும். இந்த விருது பெறுபவர்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மூலம், அவர்களது சொந்த நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

2025ஆம் ஆண்டிற்கான இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.

மெல்பன் பல்கலைக்கழகத்தில் பாலினம் மற்றும் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற Australia Awards என்ற உதவித்தொகை பெற்ற புவனேஸ்வரி பொன்னையா அவர்களது அனுபவப் பகிர்வுடன் இது குறித்து நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு குறித்த மேலதிக விபரங்களுக்கு, https://australiaawardssrilanka.org/how-to-apply-intake-2025/ என்ற இணையத் தளத்திற்கு செல்லவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now