நேர்முகத்தேர்வுக்கு தயாராவது எப்படி?

Shot of a group of businesspeople interviewing a candidate in an office Source: Getty Images
புதிய வேலை ஒன்றை தேடுவது என்பது சவாலான காரியம். அது எந்த துறையாக இருந்தாலும் அதில் போட்டிகள் நிறைந்திருக்கக்கூடும். ஆகவே அவ்வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு முன் எப்படி தயாராக வேண்டும் என இத்துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகளை எடுத்து வருகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் : Audrey Bourget ; தமிழில் : செல்வி
Share