தமிழ் நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த இரவிச்சந்திரன் அரவிந்தன் ஒரு எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக கலைஞர், குறும்பட நடிகர் மற்றும் குறும்பட இயக்குநர். இப்படிப் பன்முகம் கொண்ட இவர், சிட்னி வந்திருந்த வேளை அவரது பின்னணி பற்றியும் அவரது கலைப் படைப்புகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம்விட்டு உரையாடுகிறார்.
வெகு விரைவில், இரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய ‘குட்டிம்மா’ என்ற சிறுகதையை அவரது குரலிலேயே வாசிக்க நேயர்கள் கேட்கலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





