SKIP TO MAIN CONTENT

“நான் கொடுப்பதற்கு இனி ஏதுமில்லை” - Annastacia Palaszczuk

Annastacia Palaszczuk, who served as Queensland's premier since 2015, announces retirement from Queensland parliament; Inset: Ramanathan Karuppaiah
Annastacia Palaszczuk, who served as Queensland's premier since 2015, announces retirement from Queensland parliament; Inset: Ramanathan Karuppaiah

குயின்ஸ்லாந்து மாநில premier Annastacia Palaszczuk, இந்த வார இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நேற்று அறிவித்தார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

குயின்ஸ்லாந்து மாநில premier Annastacia Palaszczuk, இந்த வார இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நேற்று அறிவித்தார்.

Annastacia Palaszczuk செய்த சாதனைகள் என்ன, சந்தித்த சவால்கள் எவை, அவர் விட்டுச் செல்லும் தடங்கள் என்ன என்று, Brisbane நகரில் வாழும் அரசியல் அவதானி கருப்பையா இராமநாதன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now