SKIP TO MAIN CONTENT

இளம் தென்றல் - 2018

Ramesh & Rani
Source: SBS Tamil

சிட்னியில் ஏப்ரல் மாதம் எழாம் திகதி அன்பாலயம் நடத்துகின்ற இளம் தென்றல் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்த்து கொள்கிறார்கள் அன்பாலயத்தின் நிறுவனர் ரமேஷ் நடராஜா மற்றும் அன்பாலயதிற்கு ஆதரவு வழங்கி வரும் சமூக ஆர்வலர் ராணி பாலகிருஷ்ணன். அவர்களோடு உரையாடுபவர் செல்வி. ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி The Bowman Hall Blacktown மாலை 6:00 மணி மேலதிக தகவல்களுக்கு ரமேஷ் 0421 355 673

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் ஏப்ரல் மாதம் எழாம் திகதி அன்பாலயம் நடத்துகின்ற இளம் தென்றல் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்த்து கொள்கிறார்கள் அன்பாலயத்தின் நிறுவனர் ரமேஷ் நடராஜா மற்றும் அன்பாலயதிற்கு ஆதரவு வழங்கி வரும் சமூக ஆர்வலர் ராணி பாலகிருஷ்ணன். அவர்களோடு உரையாடுபவர் செல்வி. ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி The Bowman Hall Blacktown மாலை 6:00 மணி மேலதிக தகவல்களுக்கு ரமேஷ் 0421 355 673

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now