ஒரு தனி ஆளிடமிருந்து பாவிக்கப்பட்ட வாகனமொன்றை வாங்குவது ஆபத்தில் முடியலாம்.... குறிப்பாக, ஆங்கில மொழி அறியாதவர்களாக இருந்தால். அப்படியானவர்களுக்கு உதவும் வகையில், NSW Fair Trading Commissionகாணொளித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து Brianna Roberts எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு, NSW Fair Trading இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். http://www.fairtrading.nsw.gov.au/ftw/About_us/Video_and_audio/Buying_a_used_car_video.page