நேற்று (செவ்வாய்) இரவு 12.00 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதனைப் பயன்படுத்த முடியாது என்று இந்தியப் பிரதமர் மோடி திடீர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழகத்தின் பிரபல பொருளாதார விமர்சகரும் பங்குச் சந்தைப் பொருளாதாரம் தொடர்பில் 10 புத்தகங்களை வெளியிட்டவருமான திரு.சோம வள்ளியப்பனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.