DonBella சர்வதேச அழகி போட்டி (DonBella International Beauty Pageant and Fashion Show) ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, விக்டோரியா மாநிலத்தில் நடைபெற உள்ளது. டெலிசா அம்பிகா சண்முகநாதன் எதிர்வரும் இந்த அழகி போட்டியில் கலந்து கொள்ள உள்ள ஒரு தமிழ் பெண். மாடலிங் துறை பற்றியும் அதில் உள்ள சவால் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.