Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

செப்டம்பர் 21: உலக அமைதி நாள் (International Day of Peace)

International Day of Peace.jpg
Education is one of the principal means to build a culture of peace. (UN)

உலக அமைதி நாள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது. அமைதி கலாச்சாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டு இந்த வருடம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Share this with family and friends


உலக அமைதி நாள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது. அமைதி கலாச்சாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டு இந்த வருடம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தியானம் மற்றும் ஆற்றுப் படுத்தும் கலையில் நிபுணத்துவம் பெற்ற அவர் Self-management மற்றும் Crisis managementயில் MBA பட்டமும், Counselling துறையில் PG Diplomaவும் பெற்ற “பிரம்மகுமாரி” சகோதரி ரஞ்சனி சாய்ராம் அவர்கள், குருமகான் பரஞ்சோதியார் அவர்கள், பல உலக சாதனைகள் படைத்துள்ள ஜோக்கிம் சுரேஷ் அவர்கள், மற்றும் இசைக் கலைஞர் அர்ஜுனன் புவீந்திரன் அவர்கள் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now