"வாக்கு கட்சிகளால் தமிழகத்தின் நிலை மாறாது"

Environmental activist RS Mugilan

Environmental activist RS Mugilan Source: Supplied

தமிழகத்தைச் சார்ந்த முகிலன், ஓர் சமூக போராளி. சூழலியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தியதற்காகப் பல தடவைகள் கைது செய்யப்பட்ட முகிலன் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் போராட்ட குணங்கள் மற்றும் சாதீயம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். மூன்று பாகங்களாக ஒலிபரப்பாகும் முகிலனுடனான நேர்காணலின் இறுதிப் பாகம் இது.


முதலாம் பாகம்:

இரண்டாம் பாகம்:


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now