தமிழகத்தைச் சார்ந்த முகிலன், ஓர் சமூக போராளி. சூழலியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தியதற்காகப் பல தடவைகள் கைது செய்யப்பட்ட முகிலன், சிறையில் எப்படித் தனிமைப்படுத்தப்பட்டு உயிர்கொல்லும் கொசுக்கடிக்கு ஆளாக்கப்பட்ட கதையை குலசேகரம் சஞ்சயனுடன் பரிமாறுகிறார். மூன்று பாகங்களாக ஒலிபரப்பாகும் முகிலனுடனான நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.