இந்திய –ஆஸ்திரேலிய உறவு எப்படியுள்ளது? – விளக்குகிறார் இந்தியத் தூதர்

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவுக்கான புதிய இந்தியத் தூதராக பதவியேற்றிருப்பவர் மதிப்புக்குரிய A. Gitesh Sarma அவர்கள். கடந்தவாரம் கேன்பராவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவின்போது நாம் அவரைச் சந்தித்து உரையாடினோம். சந்தித்தவர்: றைசெல்.
Share