Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“நான் எப்படி இப்படி நன்றாக எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது” - கி.ரா.

Ki Ra

தமிழ் இலக்கிய உலகின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் அவர்கள் (வயது 99) கடந்தவாரம் புதுச்சேரியில் காலமானார். கி.ரா அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு (2011 ஆம் ஆண்டு) SBS - தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் இரண்டாம் (நிறைவுப்) பாகம். தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ் இலக்கிய உலகின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் அவர்கள் (வயது 99) கடந்தவாரம் புதுச்சேரியில் காலமானார். கி.ரா அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு (2011 ஆம் ஆண்டு) SBS - தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் இரண்டாம் (நிறைவுப்) பாகம். தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now