கடவுளை ஏன் நம்ப மறுக்கிறேன்? – குஷ்பு பதில்!
Kushboo Source: Kushboo
ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த நடிகை குஷ்பு அவர்கள் அரசியல், பெரியார், சமூகம், பெண்ணியம், ஈழம், தமிழ் மொழி என்று பரந்துபட்ட அம்சங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுகிறார். நடிகை குஷ்பு நேர்முகம் - பாகம் 1. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



